Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை இன்றும் குறைந்தது - எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.20 குறைந்து 6,785 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,402 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை இன்றும் குறைந்தது - எவ்வளவு தெரியுமா?

Monday July 15, 2024 , 1 min Read

சென்னையில் இன்று திங்கட்கிழமை (15.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.20 குறைந்துள்ளது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், திங்கட்கிழமை (15.07.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.20 குறைந்து 6,785 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,402 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் ரூ.200 குறைந்து ரூ.67,850 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.220 குறைந்து ரூ.74,020-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.59,216-ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் திங்கட்கிழமை (15-07-24)1 கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.99.70 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,700-ற்கும் மாறாமல் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலை கடந்த வார இறுதி நாட்கள் முதல் விலை குறைந்து வருகிறது. இன்று உடனடித் தங்கத்திற்கான தேவை சற்றே குறைந்ததன் காரணமாக விலைகள் குறைந்தன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,785(மாற்றம்ரூ.20குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,280(மாற்றம்ரூ.160குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,402(மாற்றம்ரூ.22குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,216(மாற்றம்ரூ.176குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,750(மாற்றம்ரூ.10குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,000(மாற்றம்ரூ.80குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,364(மாற்றம்ரூ.11குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,912(மாற்றம்ரூ.88குறைவு)