Gold Rate Chennai: மீண்டும் உயர்வுப் பாதையில் தங்கம்: ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,110 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,756 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் வியாழக்கிழமையான இன்று (03 .10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகளை விடவும் மேலும் கூடியுள்ளன.
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (03.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,110 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,756 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் ரூ.80 அதிகரித்து ரூ.56,880 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.71,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.77,560 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 அதிகரித்து ரூ.62,048 என்றும் விற்பனையாகி வருகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
சென்னையில் வியாழக்கிழமை (03-10-24)1 ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் எல்லா நாட்டு மத்திய வங்கிகளுமே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலைகள் அதிகரித்து வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,110(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,880(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,756(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,048(மாற்றம்ரூ.88அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,110(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,880(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,756(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,048(மாற்றம்ரூ.88அதிகம்)