Gold Rate Chennai: மீண்டும் உயர்வுப் பாதையில் தங்கம் விலை!
சென்னையில் இன்று (15.5.2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்துள்ளது. ரூ.55 ஆயிரத்தைக் கடந்த தினங்கள் போக நேற்று 8 கிராம் ஆபரணத்தங்கம் விலை 280 குறைந்ததையடுத்து இன்று விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் சவரனுக்கு ரூ.54 ஆயிரத்திற்கும் சற்று குறைவாகவே உள்ளது.
சென்னையில் இன்று (15.5.2024) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்துள்ளது. ரூ.55 ஆயிரத்தைக் கடந்த தினங்கள் போக நேற்று 8 கிராம் ஆபரணத்தங்கம் விலை 280 குறைந்ததையடுத்து, இன்று விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் சவரனுக்கு ரூ.54 ஆயிரத்திற்கும் சற்று குறைவாகவே உள்ளது.
தங்கம் விலை நிலவரம் (15.05.2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் விலை ரூ.35 அதிகரித்து 6,725 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 அதிகரித்து ரூ.7,336-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்து ரூ. 53,800 ஆக விற்பனை ஆகி வருகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத்தங்கம் 10 கிராம் விலை ரூ.350 அதிகரித்து ரூ.67,250 என்றும் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.380 அதிகரித்து ரூ.73,360-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.304 அதிகரித்து 58,688-ற்கும் விற்பனையாகின்றன.
அதே போல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.91 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.91,000 என்று உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்குக் காரணம்:
ஆபரணத்தங்கத்திற்கான ஜுவெல்லரி தேவைகள் அதிகரிப்பினால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளன.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,725(மாற்றம் ரூ.35அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,800(மாற்றம் ரூ.280அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,336(மாற்றம் ரூ.38அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,688(மாற்றம் ரூ.304அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,715(மாற்றம் ரூ.40அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,720 (மாற்றம் ரூ.320அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,325(மாற்றம் ரூ.43அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,600(மாற்றம் ரூ.344அதிகம்)