Gold Rate Chennai: தங்கம் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 7,745 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் செவ்வாய்க் கிழமையான இன்று (08.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகளிலிருந்து ஏற்றமோ, இறக்கமோ அடையாமல் அதே விலைகள் இன்றும் நீடித்துள்ளன.
தங்கம் விலை நிலவரம், செவ்வாய்க் கிழமை (08.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 7,745 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.56,800 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.71,000 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.77,450-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.61,960 என்றும் நீடித்துள்ளன.
வெள்ளி விலை சற்றே குறைவு:
வெள்ளி விலை செவ்வாய்க் கிழமை (08-10-24)1 விலை ரூ.1 குறைந்து ரூ.102 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் எல்லா நாட்டு மத்திய வங்கிகளுமே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலைகள் அதிகரித்து வந்தன, இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் தேவைப்பாடு குறைந்ததன் காரணமாக விலையில் மாற்றமில்லாமல் நீடிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,100(மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,800(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,745(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,960(மாற்றம் இல்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,100(மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,800(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,745(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,960(மாற்றம் இல்லை)