Gold Rate Chennai: தங்கம் விலை இன்றும் சரிவு - சவரனுக்கு ரூ.320 குறைந்தது...
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 குறைந்து 7,045 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து 7,685 ரூபாயாகவும் உள்ளது.
புதன்கிழமையான இன்று (13.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் அதிரடி சரிவு கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.320 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (13.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 குறைந்து 7,045 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து 7,685 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.56,360ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 குறைந்து ரூ.70,450 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.440 குறைந்து ரூ.76,850-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.352 குறைந்து ரூ.61,480 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சற்றே குறைந்தது:
வெள்ளி விலை செவ்வாய்க் கிழமையான இன்று (13-11-24) 1 கிராம் விலை 10 காசுகள் குறைந்து ரூ.99.90 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.99,900 என்றும் உள்ளன.
காரணம்:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயந்து வருகிறது. ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருகின்றன. தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து அதன் தாக்கத்தினால் விலைகள் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,045 (மாற்றம்ரூ.40குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56360 (மாற்றம்ரூ320குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,685 (மாற்றம்ரூ44குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.61480 (மாற்றம்ரூ352குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,045 (மாற்றம்ரூ.40குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56360 (மாற்றம்ரூ320குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,685 (மாற்றம்ரூ44குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.61480 (மாற்றம்ரூ352குறைவு)