Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தொடரும் இறங்கு முகம் - தங்கம் விலை நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகம் கண்டுள்ளது, தற்போது நகை வாங்க விரும்புவோருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

Gold Rate Chennai: தொடரும் இறங்கு முகம் - தங்கம் விலை நிலவரம் என்ன?

Tuesday September 10, 2024 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகம் கண்டுள்ளது, தற்போது நகை வாங்க விரும்புவோருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.6,680 ஆகவும், சவரன் விலை ரூ.320 ரூ.53,440 ஆகவும் எந்த மாற்றமும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,287 ஆகவும், சவரன் விலை ரூ.58,296 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை தற்போது மீண்டும் இறங்கு முகம் காணத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (10.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.3 குறைந்து ரூ.6,677 ஆகவும், சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.53,416 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.3 குறைந்து ரூ.7,284 ஆகவும், சவரன் விலை ரூ.24 குறைந்து ரூ.58,272 ஆகவும் உள்ளது.

எனவே, நகை வாங்க விரும்புவோருக்கு இது சாதகமான போக்கு என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை (10-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.90,000 எனவும் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மீளத் தொடங்கியுள்ளதால், அங்குதான் முதலீட்டாளர்களின் கவனம் மிகுந்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து சற்றே சரிந்தவண்ணம் உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,677 (ரூ.3 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,416 (ரூ.24 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,284 (ரூ.3 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,272 (ரூ.24 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan