Gold Rate Chennai: தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது - சவரன் விலை என்ன?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து 6,695 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.7,304 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் சனிக்கிழமையான இன்று (31 .08. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் இறங்கியுள்ளன.
தங்கம் விலை நிலவரம், சனிக்கிழமை (31.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து 6,695 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.7,304 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் ரூ.80 குறைந்து ரூ.53,560 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.66,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 குறைந்து ரூ.73.040 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 குறைந்து ரூ.58,432 என்றும் உள்ளன.
வெள்ளி விலை லேசாகக் குறைவு
சென்னையில் சனிக்கிழமை (31-08-24)1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.92 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை மந்தம் காரணமாக விலை குறைந்தது
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695(மாற்றம்ரூ.10குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.80குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.11குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.88குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695(மாற்றம்ரூ.10குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,540(மாற்றம்ரூ.80குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.11குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.88குறைவு)